முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > இந்து
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது
சென்னைத் தீவுத்திடலில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நேற்று நடந்து முடிந்தது.

இந்த திருக்கல்யாண மஹோத்சவத்தில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக சென்னை தீவுத்திடலில் திருப்பதி கோயில் போல அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை 6 மணியளவில் அரங்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருமண வைபவத்திற்கான சடங்குகள் நடந்து முடிந்து இரவு 7.50 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாண காட்சியை அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டனர்.

அதன்பிறகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மேலும்
செ‌ன்னை‌யி‌ல் ஸ்ரீ‌நிவாச‌‌ர் ‌திரு‌க்க‌ல்யாண‌ம்
பிரதோஷ வகைகளு‌ம் வல‌ம் வ‌ரு‌ம் முறையு‌ம்
மகா‌ன் ஸ்ரீ சு‌ப்பையா சுவா‌மிக‌‌ளி‌ன் அவதார‌ம்!
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
ஸ்ரீ அரவிந்தர்
பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை