முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > இந்து
 
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
இந்திநாட்டினருக்குமஇந்தமதத்தினருக்குமஎன்றில்லாமலமனிஇனமமுழுமைக்குமஆன்மீவழிகாட்டியாதிகழ்ந்தவரஸ்ரராமகிருஷ்ணர். எந்மதத்தவராயினுமஅவர்களஅனைவருமமுழுமையாயஏற்றுககொள்ளத்தக்பெருமையுடனவிளங்குவதஸ்ரீராமகிருஷ்ணாவினஉபதேசங்களாகும்.

காளி கோயிலபூசாரியா, தானவணங்குமதெய்வத்தினமீதஅளவற்பக்திககொண்டஉலவாழ்வையமறந்தபக்தியிலதிளைத்தவந்ஸ்ரீராமகிருஷ்ணரபாமரரமுதலபண்டிதரவரஅனைவரமனதிலுமஆன்மீவிளக்கெரிதூண்டுதலாஅமைந்தார்.

ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியோரஎன்றஅனைவருமதெய்வத்தஅடைவதற்காபாதையகாட்டினாரஸ்ரீராமகிருஷ்ணர்.

ஸ்ரீராமகிருஷ்ணரவேதாந்உண்மைகளகண்டறிந்தவரமட்டுமல்பிறருக்கஅதனஉணர்த்வல்லவர். அந்உண்மைக்கஅழைத்தசெல்லுமபாதைகளஅனைத்திலுமயாத்திரசெய்தவர். இறையணுப்போதி என்கங்கைபபெருக்கிலநீராடியவரமட்டுமல்ல. பிறரையுமநீராவைப்பவர். அந்நதியினரம்பமமுதலகடலிலகலக்குமிடமவரையிலுள்எல்லதுறைகளிலுமமூழ்கி நதியினழபபகுதிகளஅனைத்தையுமகண்டறிந்தவர். பிறவி பெருங்கடலதாண்டியவரமட்டுமல்பிறரையுமதாண்வைக்குமபெருமதோணி அவர். ஜீவனமுக்தரமட்டுமல்அவதாபுருஷர். துறவி மட்டுமல்பரஅம்சர். ஆச்சாரியரமட்டுமல்ல, எல்லமதங்களுமஒன்றுககூடுகின்சங்கபூமி.

இந்தியாவிலஆன்மீபேரொளியஅமெரிக்காவிற்குமபினஐரோப்பாவிற்குமகொண்டசென்றபரப்பிசுவாமி விவேகானந்தரதந்தவரஸ்ரீராமகிருஷ்ணர்.
மேலும்
ஸ்ரீ அரவிந்தர்
பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை
பிரதோஷ வழிபாடு
ஆடி -18, பதினெட்டாம் பெருக்கு
வரலட்சுமி விரதம்
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு