முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > இந்து
 
ஸ்ரீ அரவிந்தர்
வெள்ளையரஆட்சியஎதிர்த்தசுதந்திரபபோராட்டத்திலஈடுபட்டகாலணி திக்கத்திற்கஎதிராஇந்திமக்களஎழுற்சியுசெய்அரவிந்கோஸ், இறைவனினவழிகாட்டுதலினபடி ஆன்மீபாதையதழுவி மாபெருமசாதனபுரிந்தஸ்ரீஅரவிந்தராய், ஆன்மீஒளிவிளக்காயதிகழ்பவர்.

1972 ஆமஆண்டஆகஸ்டமாதம் 15நாளகோல்கத்தாவிலபிறந்தாரஅரவிந்தர். டார்ஜிலிங்கிலபள்ளிப்படிப்பும், பிறகமான்செஸ்டர், கேம்பிரிஜ்டபல்கலையிலபயின்றதேர்வபெற்றபிறகஇந்திஅரசுபபணிக்கதேர்வஎழுதியவர். ஆனாலஅததேர்ச்சி பெறுவததவிர்த்தவிட்டஇந்தியதிரும்பி, சுதந்திரபபோராட்டத்திலதீவிரமாஈடுபட்டார்.

குஜராதமாநிலமவதோதராவிலதங்கியிருந்தசுதந்திரபபோராட்டத்திலநாட்டமக்களதட்டி எழுப்தனபேனமுனைககொண்டஎழுத்தஆற்றலாலசுதந்திதீயமூட்டினார். பினகல்கத்ததிரும்பி வந்தமாதரமஎனுமநாளிதழைததுவங்கி வெள்ளையருக்கஎதிராமக்களகிளர்ந்தெழசசெய்தார்.

சுதந்திரமஎனதபிறப்புரிமஎன்றமுழக்கமிட்பாலகங்காதரதிலகருடனஇணைந்தவிடுதலைபபோரதீவிரப்படுத்திஅரவிந்தரஅலிப்பூரசதி வழக்கிலதொடர்புப்படுத்தி வெள்ளையரஅரசகைதசிறையிலஅடைத்தது.

சிறவாழ்க்கையிலஅரவிந்தரசெல்வேண்டிஆன்மீபாதைக்கஇறைவனவழிகாட்ட, விடுதலபெற்அரவிந்தரபாண்டிச்சேரிக்கதப்பி வந்ததனதஆன்மீகபபணியைததுவக்கினார்.

இப்புவியிடையதெய்வீஆட்சியஏற்படுத்துவதமொட்டமொத்மானுடத்தையுமஉய்விக்கக்கூடிஒரவழி என்றகூறிஅரவிந்தர், அதற்காயோமாமுயற்சியிலஈடுபட்டார்.

1924சித்திபபெற்ஸ்ரஅரவிந்தரஅதிமயோகமஎனுமகடினமாயோகத்தஅடுத்த 26 ஆண்டுகளதொடர்ந்தமேற்கொண்டார். அப்போதஆன்மீகம், யோகம், யோமுயற்சிகள், இந்தியாவிலஆன்மீகம், பல்வேறஆன்மீபாதைகள், மதமஆகியகுறித்தசாதகர்களஎழுதிநூறகடிதங்களுக்கபதிலெழுதி அதனமூலமஉலகத்தவரஅனைவருக்குமஆன்மீபயிற்சியமேற்கொள்ளுமதெளிந்வழிக்காட்டினாரஸ்ரஅரவிந்தர்.

தனதயோமுயற்சிகளுக்கிடையதனதயோகத்தினபாதையையுமநோக்கத்தையுமவிளக்கிடுமசாவித்திரி எனுமமககாவியத்தஸ்ரஅரவிந்தரபடைத்தார். 1950 ண்டடிசம்பர் 5தேதி தனதஉடலநீத்ஸ்ரீஅரவிந்தரஇந்மானுவாழ்வதெய்வீவாழ்வாமலவைக்குமபணி தொடர்ந்தநடைபெறமஎன்றும், அப்பணிக்கதனதஉணர்வஎன்றென்றுமஉறுதுணையாஇருக்குமஎன்றஅவரோடஇணைந்தஆன்மீகபபணியமேற்கொண்ஸ்ரீஅன்னையினவழியாஉலகத்தவர்க்கஉறுதியளித்தார்.
மேலும்
பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை
பிரதோஷ வழிபாடு
ஆடி -18, பதினெட்டாம் பெருக்கு
வரலட்சுமி விரதம்
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
கந்த சஷ்டி விழா