முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > பண்டிகைகள் > வல்லக்கோட்டையில் புத்தாண்டு பூஜை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வல்லக்கோட்டையில் புத்தாண்டு பூஜை
ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற உள்ளன.

வரும் 31ஆம் தேதி கோயிலில் உள்ள எல்லா சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட உள்ளது.

இரவு 11 மணிக்கு கிராமிய கை சிலம்பு பாடல் இசை நிகழ்ச்சி நடக்கிறது. புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12.01 மணிக்கு முருகன் சுவாமிக்கு முத்தங்கி அலங்கார காட்சி தரிசனம் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து 1ம் தேதி காலை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
சிவனுக்கு உரிய திருக்கார்த்திகை நட்சத்திரம்
‌திருவ‌ண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா
திருவண்ணாமலைக்கு 900 சிறப்பு பேருந்துகள்
டிச‌ம்ப‌ர் 9ஆ‌ம் தே‌தி பக்ரீத் பண்டிகை
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
திருச்சானூர் பத்மாவதி கோயில் பிரம்மோற்சவம்