முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > பண்டிகைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வரலட்சுமி விரதம்  Search similar articles
வரலட்சுமி விரதம் என்பது சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகச் சிறப்பான பூஜையாகும்.

ஆடி மாதம் சுக்கில பட்சத்தில் பெளர்ணமிக்கு அடுத்து வரும் வெள்ளிக் கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

இது ஒரு மங்களகரமான விரதம், மனதிற்கு நிம்மதி தரும், இம்மையும், மறுமையும் நல்ல விதத்தில் அமைய வழி வகுக்கும் விரதமாகும்.
மேலும்
வைகாசி விசாகம்
ஞாயிற்றுக்கிழமை - சுபமுகூர்த்தம்
இ‌ன்று ச‌னி ‌பிரதோஷ‌ம்
‌தி‌ங்க‌ட்‌கிழமை
‌வியாழ‌க்‌கிழமை - அட்சய திருதியை
செ‌‌வ்வா‌ய்‌கிழமை - ‌கிரு‌த்‌திகை