சர்வஜித் ஆண்டு சித்திரை மாதம் 26ஆம் நாள் (ஆங்கிலம் 08.05.2008). இன்று அட்சய திருதியை, பொருட்கள் வாங்க, தானம் செய்ய, தொழில் துவங்க, நற்காரியங்கள் செய்ய ஏற்ற நாள்.
கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் பன்னிரெண்டு கருட சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்தராபதிசுவரர் ரதோத்ஸவம். மதுரை பிரசன்ன வேங்கடேசர் கருடசேவை.
சதுர்த்தி விரதம்.
|