திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது பக்தர்கள் குளித்து சுத்தமான ஆடையுடன் காலில் செருப்பு அணியாமல் நடந்து செல்ல வேண்டும்.
அப்போது தவறான எண்ணங்கள், நினைப்புகளை தவிர்த்து விட வேண்டும்.
கிரிவலத்தின் போது உடன் வருபவர்களுடன் வீணாக அரட்டை அடிக்காமல் இறைவனை மட்டும் நினைத்துக் கொண்டு இறைவன் நாமத்தையே உச்சரித்துக் கொண்டு சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
|