முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > பண்டிகைகள்
 
ஐய‌ப்பனு‌க்கு உக‌ந்த கா‌ர்‌த்‌திகை மாத‌ம்
Webdunia
ஐய‌ப்ப‌ன்
webdunia photoWD
கார்த்திகை மாதம் பிறந்தவுடன் தெ‌ன்மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து பல ல‌ட்ச‌க்கண‌க்கனோ‌ர் ஐய‌ப்பனு‌க்கு மாலை அணி‌ந்து ‌விரத‌ம் கடை‌பிடி‌க்‌கி‌ன்றன‌ர்.

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கப்படுகிறது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொள்வர்.

இதனால் இம்மாதம் ஸ்ரீ ஐயப்பனுக்கு உரிய மாதமாகவும், ஐயப்ப பக்தர்களுக்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது.
மேலும்
கார்த்திகை மாத‌த்‌தி‌ன் மகிமை
பிரகாசமான கார்த்திகை பௌர்ணமி
தீபாவளி கொண்டாட நல்ல நேரம்!
தீபாவளி : லட்சுமி பூஜை செய்ய, பட்டாசு வெடிக்க...
கண்ணைக் கவரும் தீபாவளி புது வரவுகள்!
விலை கூடினாலு‌ம் ப‌ட்டாசு ‌வி‌ற்பனை படுஜோ‌ர்!