தீபாவளி திருநாளை லட்சுமிக்கு பூஜை செய்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவதற்கு வெப்துனியா சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதற்காக எங்கும் செல்ல வேண்டாம். ஆன்லைனிலேயே லட்சுமி பூஜை செய்யவும், பட்டாசுகளை உங்கள் காதின் கேட்புத் திறனிற்கு ஏற்றவாறு வைத்துக் கொண்டு வெடித்து மகிழலாம். எந்த சட்டச் சிக்கலோ, போலீஸ் சிக்கலோ இல்லை.
லட்சுமி பூஜை செய்ய...
பற்ற வையுங்கள்...
1000 வாலா
பூத்தொட்டி
கம்பி மத்தாப்பு
அணுகுண்டு
ராக்கெட்
|