முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > கிறித்துவம் > பனிமயமாதா ஆலயத் திருவிழா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பனிமயமாதா ஆலயத் திருவிழா
தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பனிமயமாதா தேவாலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் துவங்கி நடைபெறும்.

தேவாலயத்தின் 427வது ஆண்டுத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பனிமயமாதா தேவாலயத்திற்கு வந்து கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று முதல் சென்னை-திருச்செந்தூர் சிறப்பு ரயில் இயக்கம்
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இயேசு ம‌ரி‌த்த பின் வந்த 2 சீடர்கள்
புனித வெள்ளி: தேவாலயங்களில் பிரார்த்தனை
கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு
தேர்தல் அமைதியாக நடக்க வேண்டி ‌பிரா‌ர்‌த்தனை
தூய லூர்து அன்னை திருத்தல திருவிழா
ஈழத் தமிழருக்காக தென்னிந்திய திருச்சபை சிறப்புப் பிரார்த்தனை