முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > கட்டுரைகள்
 
எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!
Webdunia
webdunia photoWD
கனிகளிலபறித்பின்னுமஜீவனுடனஇருப்பதஎலுமிச்சைதானஎன்றும், அதமங்களகரமானதஎன்றுமஜோதிரத்னடாக்டரே.ி. வித்யாதரனகூறுகிறார்!

நமதபண்பாட்டரீதியாபழக்வழக்கங்களிலஉள்அர்த்தங்களவிவரித்வித்யாதரன், எலுமிச்சையினகுணங்களையும், அதனைபபயன்படுத்துவதிலஉள்ரகசியங்களையுமவிளக்கினார்.

"மஞ்சளமங்களகரமாநிறம். திருமணமஉள்ளிட்சுபகாரியங்களுக்ககொள்முதலசெய்வேண்டிபொருட்களிலபட்டியலைததயாரிக்குமபொழுதும், புத்தாடபுனையுமபொழுதும், நிச்சயதார்த்தமசெய்தஎழுதுமஓலையிலுமஒரஓரத்திலஅல்லது 4 ஓரத்திலுமமஞ்சளைததடவுகின்றோம். ஏனெனிலஅதமங்களமானது.

மஞ்சளநிறமநேர்மறையாஎண்ணங்களைததூண்டக்கூடியது. அந்நிறத்தில்தானஎலுமிச்சஉள்ளது. வேதங்களிலஅதர்வவேதத்திலமுதலிலதேவதைகள், அதிதேவதைகளஆகியவற்றிற்கபரிகாரபபூஜைகளசெய்யுமபோதஎலுமிச்சைபபழத்தபலியிடுவதவழக்கம். அதற்குககாரணம், அந்தபபழமஜீவனுள்ளதாகருதப்படுகிறது. ஜீவனஉடையதைதானபலியிமுடியும்.

webdunia photoFILE
அறிவியலபடி எலுமிச்சையிலசிட்ரிகஅமிலமஉள்ளது. இந்சிட்ரிகஅமிலமகிருமி நாசினி. பித்தம், கபமபோன்றவற்றையெல்லாமநீக்கக்கூடியது. இந்தபபழத்திலஇருந்தவீசக்கூடிவாசமகுதூகலமாசூழலஉருவாக்கவல்லது.

எலுமிச்சைககன்று, மரமஒரவீட்டிலஇருந்தாலவைத்தியரிடமசெல்வேண்டிதேவையில்லை, வாஸ்தபார்க்வேண்டிஅவசியமுமஇல்லஎன்றமுன்னோர்களகூறுவார்கள்.
  1 | 2  >> 
மேலும்
ராமர் பாலம் : அரசியலில் மாற்றம் நிகழும் - கணிப்பு!
இந்தியா - சீனா உறவு : வெற்றி இந்தியாவிற்கு அல்ல - ஜோதிடர்!
வரம் ஆன்மீக வெளியீடு : பிரதோஷம்... சகல தகவல்களுடன்
புரட்டாசி வெயிலில் புல் பூண்டும் கருகும்!
பரிகாரம் ஒரு வடிகாலே : ஜோதிட ரத்னா வித்யாதரன்!
சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப் படைக்கும்!