முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > கட்டுரைகள்
 
பரிகாரம் ஒரு வடிகாலே : ஜோதிட ரத்னா வித்யாதரன்!
Webdunia
webdunia photoWD
கிரநிலைகளாலமனிதர்களுக்கஏற்படுமபாதிப்புகளதவிர்க்கவும், குறைக்கவுமபரிகாரமசெய்கிறோம். இதவடிகாலபோன்றதஎன்றஜோதிரத்னே.ி. வித்யாதரனகூறுகிறார்.

பரிகாரங்களசெய்வதாலநிவாரணமபெறலாம். எல்லாவற்றையுமஜோதிரீதியாபார்க்குமபோதஒவ்வொரவாரத்திற்கும், ஒவ்வொரராசிதாரருக்குமஒரவிருட்சத்தை (மரத்தை) ஒதுக்குகிறோம். அதேபோல, பரிகாரமாஎந்தெய்வத்தவணங்வேண்டுமஎன்பதகூறுகின்றோம். குறிப்பிட்விருட்சத்தபராமரிக்குமபோதஅல்லதமரக்கன்றநடுமபோதகிரகத்தினாலஏற்படுமதாக்கமகுறைகிறது. அதேபோல, அந்ராசிக்குரிகடவுளவணங்குமபோதகடுமையாபாதிப்புகளிலஇருந்தநம்மகாத்துககொள்முடியும்.

உதாரணத்திற்கு, ஒருவருடைஜாதகத்திலமோசமாநிலநிலவுமபோது, அதனாலஅவருக்கவிபத்திலகாலபோய்விடுமஎன்அளவிற்கஆபத்தஇருக்கமானால், இப்படிப்பட்பரிகாரங்களைசசெய்வதனமூலமஅதுவொரசிராய்ப்பாகவஅல்லதஎலும்பமுறிவஎன்அளவிலேமுடிந்துவிடுகிறது.

அதாவது, தலைக்கவருவததலைப்பாகையோடபோய்விட்டதஎன்றகூறுகிறோமஅந்நிலையபரிகாரமஏற்படுத்துகிறது.

அந்தந்வாரத்திலஒவ்வொரராசிக்குமஎந்கிரகங்களாலநேர்முகமான, எதிர்மறையாகதிரவீச்சுக்களசெலுத்துகின்றஎன்பதனைககணித்து, அதிலஎதிர்மறகதிர்வீச்சுக்களவலிமையிழக்கசசெய்அதற்குரிதெய்வம், அதற்குரிவிருட்சமஆகியவற்றவணங்கசசொல்கின்றோம்.

கடவுளவணங்குவது, இயற்கையாபாதுகாப்பு, சூழ்நிலமாற்றமஆகிமூன்றும்தானபரிகாரத்திற்காநடைமுறைகளாகும்.
மேலும்
சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப் படைக்கும்!
அணு சக்தி ஒப்பந்தத்தால் ஆட்சி கவிழும் : ஜோதிட கணிப்பு!
இந்தியா குடிசைகளில் வாழ்கிறது
சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்!
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்!
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மீனம்