முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > கட்டுரைகள்
 
அணு சக்தி ஒப்பந்தத்தால் ஆட்சி கவிழும் : ஜோதிட கணிப்பு!
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
Webdunia
WD
இந்திய - அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஆட்சிக்கஆதரவளித்தவருமஇடதுசாரிகளஎதிர்த்தவருவதாலமத்திஅரசகவிழுமஎன்றஜோதிரத்னடாக்டரே.ி. வித்யாதரனகூறுகிறார்!

அணசக்தி ஒப்பந்தமகாரணமாஆளுமகூட்டணிக்கும், இடதுசாரிகளுக்குமஇடையிலஉள்வேறுபாடநிச்சயமஆட்சி கவிழ்வதில்தானமுடியுமஎன்றும், ஆனாலமீண்டுமதேர்தலநடந்தாலகாங்கிரஸகூட்டணியவெற்றி பெறுமஎன்றுமஅவரகூறுகிறார்.

அணஎன்பதபுரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரானஆகிய 3 கூறுகளைககொண்டது. இதிலநியூட்ரான் = புதன், எலக்ட்ரான் = சனி, புரோட்டான் = குரு, அணசக்தி = செவ்வாய். இப்படித்தானஜோதிடமபார்க்கிறது.

அணசக்திக்கஉரிகிரகமசெவ்வாய். அததனதஎதிரகிரகமாசனியினபார்வைக்கஆகஸ்ட் 5 முதலஆட்பட்டுள்ளது. அதுமுதலஇந்தபபிரச்சனதீவிரமடைகிறது (ஆகஸ்ட் 5 ஆமதேதிதானஇரநாடுகளுமஅணசக்தி ஒத்துழைப்பநடைமுறைப்படுத்தக்கூடிய 123 ஒப்பந்விவரங்களவெளியிட்டன. அன்றமுதலஎதிர்ப்பதுவங்கிவிட்டதஎன்பதகுறிப்பிடத்தக்கது).

செவ்வாயினமீதாசனியினபார்வசெப்டம்பர் 16 வரதொடரும். ஆனால், 17.09.2007 முதலபுதனவீட்டிலசெவ்வாயவந்தஅமர்வதமட்டுமின்றி, 23.11.2007 முதலஅதவக்கிகதியிலசெல்லவிருப்பதாலமத்திஅரசிற்கஅளித்துவருமஆதரவஇடதுசாரி கட்சிகளவிலக்கிக்கொள்வதநிச்சயமே. அதனாலவிரைவிலதேர்தலவரும்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கஉரிகிரகமாசெவ்வாய், பகவீட்டில் 17.09.2007 முதலவக்கிரகதியிலசெல்லவிருப்பதால், இந்ஒப்பந்தத்தஎதிர்ப்பதனகாரணமாஅவர்களுக்கமக்களிடையஆதரவகுறையும்.

கேள்வி : இததவிர்ப்பதற்கஇயலுமா?

பதில் : இததவிர்க்பிரதமரமாற்றலாம். ஆனாலஅதநடக்காது. அடுத்த 2 வாரங்களிலகம்யூனிஸ்ட்டுகளஓரம்கட்டிவிட்டதேர்தலைசசந்திக்காங்கிரஸதயாராகிவிடுமஎன்றவித்யாதரனகூறினார்.
மேலும்
இந்தியா குடிசைகளில் வாழ்கிறது
சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்!
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்!
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மீனம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - கும்பம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மகரம்