முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > கட்டுரைகள்
 
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்!
Webdunia
webdunia photoFILE
ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏற்படவுள்ள சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து அளித்துள்ளோம்.


பிரபல சோதிடர் லயன் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரண் இந்த சனிப் பெயர்ச்சிப் பலன்களை தொகுத்தளித்துள்ளார்.

மேஷம்:
தும்பைப்பூ சிரிப்பும், பலரை வழி நடத்தி செல்லும் அளவிற்குப் பட்டறிவும், தடைகளை தாண்டி எடுத்த காரியங்களை முடிக்கும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். மேலும்...

ரிஷபம் :
பொதுவுடைமைச் சிந்தனையுள்ள நீங்கள் மற்றவர்களிடம் மனம் நோகாமல் பேசி பழகுவீர்கள். சுயகட்டுபாடு உள்ள நீங்கள், எவர் தடுத்தும் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். மேலும்...

மிதுனம் :
வெள்ளை மனசுக்காரரான நீங்கள், உண்மையே பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். கலை நய சிந்தனையும், கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். மேலும்...

கடகம் :
மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணமும், எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்களும் நீங்கள் தான். மேலும்...

சிம்மம் :
கலகலப்பாக பேசி சிரிப்பத்துடன், மற்றவர்களின் இன்ப - துன்பங்களில் பங்கெடுப்பீர்கள். செயற்கறிய செயல்களையும் செய்துவிட்டு சாதாரணமாக இருப்பவர்களும் நீங்கள்தான். மேலும்...

கன்னி :
எங்கும் எப்போதும் உண்மையே பேசும் நீங்கள், மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களிடம் நட்புறவாடும் குணமுடையவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்ற.. மேலும்...
1| 2
மேலும்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மீனம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - கும்பம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மகரம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - தனுசு
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - விருச்சிகம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - துலாம்