முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > பொ‌ன்மொ‌ழிக‌ள் > ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று !
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று !
வாசக‌ர்களஉ‌ங்களு‌க்கு ‌பிடி‌த்பொ‌ன்மொ‌ழிகளநா‌ங்க‌ளதரு‌கிறோ‌ம். அதனபடி‌த்தர‌சி‌க்கவு‌ம்...

ஒருவனாயபிறந்தாலதனிமை, இருவராய்பபிறந்தாலபகைமை !

ஒழுக்கமஉயர்குலத்தினநன்று !

ஒளிக்கபபோயுமதலையாரி வீட்டிலா !

ஓசபெறுமவெண்கலமஓசபெறமட்கலம் !

ஓடிப்போனவனுக்கஒன்பதாமஇடத்திலஇராசா, அகப்பட்டவனுக்கஅட்டமத்திலசனி !
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை !
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது !
ஏரி நிறைந்தால் கரை கசியும் !
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி !