முதன்மை பக்கம் > ஆன்மிகம் > நம்பினால் நம்புங்கள் > கட்டுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காளி மசூதியின் அற்புத சக்தி!  Search similar articles
மனிதனபேய், பிசாசஎன்றெல்லாமஅழைக்கப்படுமஆவிகளபிடிக்கின்றனவா? அப்படி யாரையாவதஆவிகளபிடித்திருந்தாலசிவழிபாட்டுததலங்களுக்குசசெல்வதனமூலமஅவைகளினபிடியிலஇருந்தவிடுபமுடியுமா?

இந்தககேள்விகளுக்கெல்லாமபதிலகாஇந்வாநம்பினாலநம்புங்களபகுதியிலமத்தியபபிரதேமாநிலமதேவாஸபகுதியிலகாளி மசூதி என்றழைக்கப்படுமபுகழ்பெற்ஒரவழிபாட்டுததலத்திற்கஉங்களஅழைத்துசசெல்கிறோம்.

பேய், பிசாசபிடித்தவர்களகுணப்படுத்ஒவ்வொரவியாழக்கிழமையுமஇந்மசூதிக்கஅழைத்தவருகின்றனர்.

webdunia photoWD
காளி மஸ்ஜிதஎன்றழைக்கப்படுமஇந்வழிபாட்டுததலத்திற்கஅருகிலஒரசமாதி உள்ளது. இந்சமாதியிலபுதைக்கப்பட்டவரயாரஎன்றஎவருக்குமதெரியவில்லை. ஆனால், வெகதூரத்திலஇருந்தெல்லாமமக்களஇந்சமாதியிலபுதைக்கப்பட்டுள்பாபாவிடமஆசி பெவருகின்றனர்.

இந்சமாதி 1,100 வருடங்களாஉள்ளதஎன்றகூறுகின்றனர், சிலர் 101 ஆண்டுகளாஇந்சமாதி உள்ளதென்றகூறுகின்றனர். ஆனாலஎவ்வளவகாலமாஇந்சமாதிக்கமக்களவந்துககொண்டிருக்கின்றனரஎன்பதஎவருக்குமதெரியவில்லை.

இங்கஅர்ஜூனசிஙஎன்பூசாரியுடனபேசினோம். பேய், பிசாசமற்றுமதுரஆவிகளபிடித்துள்ளவர்களஇந்சமாதிக்கு 5 வியாழக்கிழமைகளுக்கதொடர்ந்தகொண்டவேண்டுமஎன்றும், அப்பொழுதுதானஅவர்களினபக்தியஏற்றபாபஅவர்களமுழுமையாகுண்படுத்துகிறாரஎன்றகூறினார்.
வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
புகைப்படத்தில்
காளி மசூதியின் அற்புத சக்தி!
மேலும்
பேயை தெய்வமாய் வணங்கும் கிராமம்!  
நிலத்தடி நீரை கண்டுபிடித்துக் கூறும் கங்கா நாராயணன்!  
சாப‌த்தா‌ல் க‌ல்லா‌ய் மா‌றிய ‌கிராம‌‌ம்!  
காந்தர்வபுரி கோயில் : உருவம் மாறும் நாகத்தை வழிபடும் எலிகள்!  
நோயை‌த் ‌தீ‌ர்‌க்க த‌ண்‌ணீ‌ர் வை‌த்‌திய‌ம்!  
ஆ‌‌வி உலவு‌ம் அ‌திசய‌க் கோ‌யி‌ல்!