முதன்மை பக்கம் > ஆன்மிகம் > நம்பினால் நம்புங்கள் > கட்டுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நிலத்தடி நீரை கண்டுபிடித்துக் கூறும் கங்கா நாராயணன்!  Search similar articles
இந்வாநம்பினாலநம்புங்களபகுதியில், நிலத்தடி நீர்மட்டத்தமிகசசாதாரணமாஅறிந்தகூறுமஒருவரினதிறனைப்பற்றியும், அவரமீதமக்களவைத்துள்நம்பிக்கபற்றியுமஉங்களுக்ககூறப்போகின்றோம்.

webdunia photoWD
ஆங்கிஎழுத்தாஒயவடிவிலஉள்ஒரகுச்சி, ஒரதேங்காயஆகிஇரண்டினஉதவியாலநிலத்தடி நீரமட்டத்தகண்டறிமுடியுமா? மத்தியபபிரதேமாநிலமஇந்தூரிலஒருவரஇவ்விரண்டையுமபயன்படுத்தி நிலத்தடி நீரமட்டத்தஅறியுமஞானத்தைபபெற்றுள்ளாரஎன்றகேள்விப்பட்டதுமஅவரஉடனடியாசந்தித்துவிவேண்டுமஎன்றஅவரஇல்லமநோக்கி பறந்தசென்றோம்.

அவரபெயரகங்கநாராயணசர்மா. ஒயவடிகுச்சியைககொண்டும், தேங்காயஒன்றினஉதவியுடனுமதன்னாலநிலத்தடி நீரஇருப்பஉறுதியாகககூமுடியுமஎன்றார்.

ஒரகட்டுமனையிலஎந்இடத்திலதரைக்கஅருகிலநீரமட்டமஉள்ளதஎன்பதையும், எங்கநீரஇருப்பஅதிகமஉள்ளதென்பதையுமதன்னாலகூமுடியுமஎன்கிறாரகங்கநாராயணசர்மா.

webdunia photoWD
ஒயபோன்அந்தககுச்சியினமுனைகளதனதஇரண்டஉள்ளஙகைகளுக்கஇடையலேசாபிடித்துககொண்டவீட்டமனைக்குளமெதுவாநடக்கும்போதஎங்கநிலத்தடி நீரதரமட்டத்திற்கஅருகஉள்ளதஅங்கஅவரகையிலபிடித்துள்குச்சி வேகமாசுற்றுமென்றும், அதைக்கொண்டஅந்இடத்திலகிணறவெட்டவஅல்லதஆழதுளகுழாயஅமைத்தநீரஎடுக்கவதானபரிந்துரைப்பதாகூறுகிறார்.
வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
புகைப்படத்தில்
நிலத்தடி நீரை கண்டுபிடி‌க்கும் கங்கா நாராயணன்!
மேலும்
சாப‌த்தா‌ல் க‌ல்லா‌ய் மா‌றிய ‌கிராம‌‌ம்!  
காந்தர்வபுரி கோயில் : உருவம் மாறும் நாகத்தை வழிபடும் எலிகள்!  
நோயை‌த் ‌தீ‌ர்‌க்க த‌ண்‌ணீ‌ர் வை‌த்‌திய‌ம்!  
ஆ‌‌வி உலவு‌ம் அ‌திசய‌க் கோ‌யி‌ல்!  
கடவுளை சங்கிலியால் கட்டிப்போடும் பக்தர்கள்!  
ஆவிகளை துரத்தும் மகா ஆரத்தி பூஜை!