முதன்மை பக்கம்  ஆன்மிகம் > நம்பினால் நம்புங்கள் > கட்டுரை
 
லிங்கம் வளரும் மகாகாலேஸ்வர் கோயில்!
Webdunia
webdunia photoWD
பக்தர்களினநலனகாக்அவர்களமுனகடவுளதோன்றுவாரா? மனிதர்களைபபோஒரசிலவளமுடியுமா? இப்படிப்பட்அதிசயங்களநிவாழ்விலநடப்பதுண்டா? இந்தககேள்விகளுக்கயாராலுமபதிலளிக்முடியாது. ஆனாலஒவ்வொருவருமஇப்படிப்பட்இயற்கைக்குமஅப்பாற்பட்ஆச்சரியங்களசந்தித்துககொண்டுதானஇருக்கின்றோம். சிநேரங்களிலகடவுளமரங்களிலபார்க்கிறார்கள், சிநேரங்களிலஇறைவனுக்கஅளிக்கப்படுமகாணிக்கஅவர்களகணமுன்னாலேயமறைந்துவிடுகிறது.

நம்பினாலநம்புங்களதொடரிலஇதைபபோஆச்சரியமாஒரகோயிலிற்கஅழைத்துசசெல்கின்றோம். இந்தககோயிலைபபற்றிகதையபடியுங்கள். அதன்பிறகஇதனநம்புவதா? அல்லதமூடநம்பிக்கஎன்றபுறக்கணிப்பதா? என்பதனமுடிவசெய்யுங்கள்.

மத்தியபபிரதேமாநிலத்திலதேவாஸநகரிலஉள்மகாகலேஸ்வரகோயிலஉங்களுக்கஅறிமுகப்படுத்துகிறோம். ஆயிரமபக்தர்களபற்றுறுதி கொண்கோயிலஇது. இக்கோயிலிலஅமைந்துள்சிவலிங்கமசுயமாகததோன்றியதஎன்றும், அததொடர்ந்தவளர்ந்தவருவதாகவுமஇந்நகரிலவாழுமபக்தர்களும், கோயிலிற்கஅடிக்கடி வருபவர்களுமகூறுகின்றனர். அவர்களகூறுவதஉண்மையாஎன்பதனஅறிஅங்கசென்றோம்.

webdunia photoWD
நாங்களஅந்தககோயிலிற்குசசென்றபோதசிபக்தர்களசிவலிங்கத்திற்கவழிபாடசெய்தகொண்டிருந்தனர். தங்களுடைஎதிர்பார்ப்புக்களமகாகாலேஸ்வரநிறைவேற்றுவதாகககூறுகின்றனர். நாமஏற்கனவஅறிமுகப்படுத்திஉஜ்ஜைனநகரிலஉள்மகாகாளகோயிலிலஇருந்சிவலிங்கத்தைபபோன்றஇந்தககோயிலினசிவலிங்கமுமஇருந்தது. ஒரவித்தியாசமஎன்னவெனிலமகாகாளகோயிலிலஉள்சிவலிங்கமசுருங்கிககொண்டிருக்கிறது. ஆனாலஇந்தததிருக்கோயிலிலஉள்சிவலிங்கமவளர்ந்துககொண்டிருக்கிறது!

இக்கோயிலிற்கஅருகிலஉள்ஒரவீட்டிலவசித்தவருமராதாகிருஷ்ணனஎன்பவர், தானசிறபிள்ளையாயஇருந்காலமமுதலஇக்கோயிலிற்கவருவதாகவும், சிவலிங்கத்தினஉயரமஅதிகரித்துககொண்டிருப்பதாகவுமகூறினார். ஒவ்வொரசிவராத்தி அன்றுமலிங்கமவளர்கிறதஎன்றகூறுகின்றனர். ஆனால், அந்வளர்ச்சி மிகககுறைவாஇருப்பதாலநான்கைந்தஆண்டுகளுக்குபபிறகஅதனஉணமுடியுமஎன்றகூறுகின்றனர். இந்லிங்கமசுயம்புவாதோன்றியதஎன்பதற்கஒரபுராணமஉள்ளது.
வீடியோவைப் பாருங்கள்
  1 | 2  >> 
புகைப்பட கேலரி
லிங்கம் வளரும் மகாகாலேஸ்வர் கோயில்!
வெப்துனியா விவாதம்
லிங்கம் போன்ற கல்லால் வடிக்கப்பட்ட திருவுருவச் சிலைகள் வளர்கிறது என்று கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
மேலும்
நாய்க்கடிக்கு சாக்கடை நீர் சிகிச்சை
மனித உயிர்களைக் குடித்த குருட்டு நம்பிக்கை!
தீராத நோய்கள் : பிரம்ம சக்தி சிகிச்சை!
கோடரியை கொண்டு நோயை அறியும் அதிசய பாபா
சுடுகாட்டில் எரியும் பிணத்தின் மீது அமர்ந்து பூசை!
கால சர்ப தோஷமும், நிவர்த்தியும்!