ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » வா‌ஸ்து » மேற்கு பார்த்த வீட்டில் இருப்பதால் திருமணம் நடைபெறவில்லை என்று சிலர் கூறுவது பற்றி?
வா‌ஸ்து
Feedback Print Bookmark and Share
 
மேற்கு வாசல் வீட்டில் இருந்தாலே திருமணம் நடைபெறாது என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. உதாரணமாக மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் மேற்கு பார்த்த வீட்டில் இருப்பது சிறப்பான பலன்களைத் தரும். துலா ராசிக்காரர்களுக்கும் மேற்கு வாசல் பாதிப்பை ஏற்படுத்தாது.

FILE
அதிலும், முதல், 2வது அல்லது 3வது மாடியில் உள்ள மேற்கு வாசல் வீடுகள் சிறப்புப் பலன்களை மேம்படுத்தும்.

மேற்கு வாசல் வீட்டில் குடியிருக்கிறோம் அதனால்தான் திருமணம் நடக்கவில்லை எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே, திசையின் மீது குறை கூறுவதை விட்டுவிட்டு என்ன தசா புக்தி நடக்கிறது, மனைவி ஸ்தானம் எப்படி இருக்கிறது என்று பார்த்த பின்னர் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யுங்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மேற்கு திருமணம் மிதுனம் கன்னி மகரம் கும்பம்