ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » கே‌ள்‌வி-ப‌தி‌ல் » ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவர் எத்தனை பிறவி எடுப்பார் எனக் கூற முடியுமா?
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
Feedback Print Bookmark and Share
 
ஜோதிட ரீதியாக இதனைக் கூறமுடியும். பொதுவாக அந்த ஜாதகரின் லக்னாதிபதி எங்கு இருக்கிறார், யாருடன் சேர்ந்திருக்கிறார், எந்த நட்சத்திரப் பாகையில் உள்ளார் என்பதை வைத்து இது (தற்போது நடப்பது) எத்தனையாவது பிறவி என்பதைக் கணக்கிடுவோம்.

மோட்சக்காரகன் கேது மற்றும் மோட்ச ஸ்தானதிபதியின் நிலை ஆகியவற்றைக் கொண்டு அந்த ஜாதகர் இன்னும் எத்தனை பிறவி எடுப்பார் என்பதைக் கூற முடியும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஜாதகம், பிறவி