ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ஆலோசனை » விதவைகள், விவாகரத்தானவர்கள் மறுமணம் செய்யும்போது
ஆலோசனை
Feedback Print Bookmark and Share
 
விதவைகள், விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் செய்யும்போது எல்லா விதவைகள், விவாக ரத்து பெற்றவர்கள் மறுமணம் செய்ய...

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

விதிகளையும் உட்படுத்தி பொருத்தம் பார்க்கத் தெவையில்லை.

சாதாரணமான விதிகள் பொருந்தினால் போதும். தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ அடிப்படையில் பொருந்தினால் போதும். இதில் கணப் பொருத்தம், தினப் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் யோனியும், ரஜ்ஜூவும் ரொம்ப முக்கியம்.

யோனிப் பொருத்தம் மிக மிக முக்கியம். யோனி என்றால் விலங்குகளில் பூனை - எலி, சிங்கம் - மான் போன்று அமைந்து விடக் கூடாது.

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் மாங்கல்ய பலம். பிறக்கும் போது லக்னத்திற்குரிய 7வது, 8வதுக்குரிய கிரகங்கள் நன்றாக இருந்தால் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாவிட்டாலும் செய்யலாம்.