டுவிட்டரில் ட்ரண்டிங் ஆன விஜயகாந்த்

Bala| Last Modified வெள்ளி, 11 மார்ச் 2016 (11:48 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

.திமுக,பாஜக மற்றூம் மக்கள் நலக்கூட்டணி ஆகிய கட்சிகள் விஜய்காந்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதுமட்டுமின்றி திமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது என்ற தகவலும் பரவியது. இந்த குழப்பங்களுக்கு எல்லாம் நேர்று அக்கச்டி தலைவர் விஜயகாந்த் முற்றுபுள்ளி வைத்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அறிவித்தார்.  விஜயகாந்தின் இந்த அறிவிப்பை அடுத்து சமூகவலைதளங்களில்  குறிப்பாக டுவிட்டரில் அதிக ட்ரண்டிங் ஆகியது. கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் தேமுதிக குறித்த பதிவை அதிகம் பதிவிட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :