1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (11:18 IST)

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!

கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்த பெட்ரோல் தற்போது விலை ஏற தொடங்கியுள்ளது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இன்று 8 காசுகள் விலை உயர்ந்த பெட்ரோல் லிட்டர் ரூ.74.81 க்கும், டீசல் 5 காசுகள் விலை உயர்ந்து ரூ. 68.32 ஆகவும் விற்பனையாகி வருகிறது.