ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (21:20 IST)

ரஜினி கட்சிக்கு தாவிய ’’பாஜக முக்கிய நிர்வாகி’’...புதிய நிர்வாகி நியமனம் !

தமிழக பாஜக கட்சியின் அறிவுசார் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி நேற்று ரஜினிகாந்த் கடிசியில் தமிழக ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அர்ஜூன் மூத்தி பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் பாஜக கட்சி , அக்கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவரராக பிரபல ஜோதிடர் ஹெல்லி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.#bjp #rajinikanth #arjunmoorhty