சென்னையில் அதிகமான பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!

Last Updated: வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:19 IST)

சென்னையில் இன்று அதிகாலை முதலே கடுமையானப் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழைப் பெயது வந்த நிலையில் பனி குறைவாக இருந்தது. இப்போது மழைக் குறைந்ததை அடுத்து பனிப்பொழிவு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர்.இதில் மேலும் படிக்கவும் :