ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (16:10 IST)

முறைத்துப் பார்த்த விஏஓவை உதவியாளரை அடித்துக் கொன்ற கஞ்சா கும்பல் !

பெருங்களத்தூரில் நகரில் ஒரு விஏரோ அதிகாரியை நான்கு பேர் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.

அதாவது, நான்கு பேர் கஞ்சா மது போதையில்  இருந்ததாகவும் அப்போது அவ்வழியே வந்த விஏஓ உதவியாளர் இவர்களை முறைத்துப் பார்த்ததால் அடித்துக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.