திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (09:38 IST)

பாஜக கூட்டணியின் 39 தொகுதி வேட்பாளர்கள்: முழு பட்டியல்!

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் திமுக கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற  முழுமையான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்.