புதுச்சேரி : ‌சாதனை பு‌‌ரி‌ந்த குழ‌ந்தைக‌ள் தே‌சிய ‌விருது‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கல‌ா‌ம்

புது‌ச்சே‌ரி| Webdunia|
சிற‌ப்பான சாதனை பு‌ரி‌ந்த குழ‌ந்தைகளு‌க்கான தே‌சிய ‌விருது, குழந்தைகளினநலனுக்காசேவை புரிந்தவ‌ர்களுக்‌கான ாஜூவகாந்தி மானவசேவவிருது ஆ‌கியவ‌ற்று‌க்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ‌‌வி‌நியோ‌கி‌க்க‌ப்படு‌கி‌ன்றன. ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் வ‌ந்து சேர வே‌ண்டிய கடை‌சி நா‌ள் ஜூ‌ன் 15ஆ‌ம் தே‌தி ஆகு‌ம்.

இது தொட‌ர்பாக புது‌ச்சே‌ரி மகளிரமற்றுமகுழந்தைகளமேம்பாட்டுத்துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மத்திஅரசினமகளிரமற்றுமகுழந்தைகளமேம்பாட்டஅமைச்சகத்தினமூலமாக 2009ஆமஆண்டிற்காகீழ்க்கண்தேசிவிருதுகளஅறிவித்துள்ளது.
சிறப்பாசாதனபுரிந்குழந்தைகளுக்காதேசிவிருது, ஒரமாநிலத்திலஒரகுழந்தைக்கஎன்அடிப்படையில் அவர்களினகல்வி, கலை, பண்பாடு, விளையாட்டபோன்துறைகளிலசெய்த சாதனைகளஅங்கீகரிக்குமவகையிலவழங்கப்படுகிறது. இ‌ந்த ‌விருது பெற 4 வயது முத‌ல் 15 வயதுக்குட்பட்டவ‌ர்களாக இரு‌க்க வே‌ண்டு‌ம். 1.1.1994 அன்றேஅல்லதஅதற்குபபிறகேபிறந்த குழந்தைகளாஇருக்வேண்டும்.
ாஜூவகாந்தி மானவசேவவிருது, குழந்தைகளமேம்பாடு, பாதுகாப்பமற்றுமஅவர்களினநலனுக்காசிறந்சேவை ுரிந்தனிநபர்களஊக்குவிக்குமபொருட்டவழங்கப்படு‌கிறது. இ‌ந்த ‌விருது பெற குழந்தைகளநலனுக்காக 10 வருடங்களுக்கமேலபணிபுரிந்து இ­ருக்க ேண்டும். ேசிஅளவிலமூன்றவிருதுகளவழங்கப்படு‌கிறது.
குழந்தைகளசேவைக்காதேசிவிருது, (National Award for Child Welfare 2009) குழந்தைகளினநலனுக்காசிறந்சேவையாற்றுமதனி நபர்களமற்றும் நிறுவனங்களஊக்குவிக்குமபொருட்டவழங்கப்படு‌கிறது. தேசிஅளவில் மூன்றதனிநபர்களமற்றுமஐந்தநிறுவனங்களுக்கஇவ்விருதவழங்கப்படு‌கிறது.
புதுச்சேரி மாநிஅரசினபரிந்துரைகளஇறுதி செய்து ம‌த்‌திய அரசுக்கசமர்ப்பிக்க, புதுச்சேரி, காரைக்கால், மாஹமற்றுமஏனாமபகுதிகளிலஇயங்குமநிறுவனங்களஆகியனவற்றிலிருந்தமேற்கண்விருதினைபபெவிண்ணப்பங்களவரவேற்கப்படுகிறது. விண்ணப்பபபடிவங்களகீழ்க்கண்முகவரியிலஇயங்குமஅலுவலகங்களிலபெற்றுககொள்ளலாம்.
புதுச்சேரி : துணஇயக்குநர் (மகளிரமற்றமகுழந்தைகளநலம்), மகளிரமற்றுமகுழந்தைகளமேம்பாட்டுத்துறை, எண்.50, சித்தன்குடி மெயினரோடு, புதுச்சேரி - 605 013.
காரைக்கால் : குழந்தைகளநலத்திட்அதிகாரி, மகளிரமற்றுமகுழந்தைகளமேம்பாட்டுத்துறை, பெருந்தலைவரகாமராஜரஅலுவலவளாகம், காரைக்கால்.
மாஹே : அதிகாரி, மகளிரமற்றுமகுழந்தைகளமேம்பாட்டுத்துறை, மாஹே.

ஏனாம் : அதிகாரி, மகளிரமற்றுமகுழந்தைகளமேம்பாட்டுத்துறை, ஏனாம்.
விண்ணப்பப்படிவங்களபுதுச்சேரி அரசினஇணைதளத்தில் http: //www.pon.nic.in/ என்முகவரியிலிருந்துமெ‌ற்று‌க் கொ‌ள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்விண்ணப்பங்களவந்தசேவேண்டிகடைசி நாள் 15.06.2009 ஆகு‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :