மீன் வறுவல்

Mahalakshmi| Last Modified வியாழன், 29 ஜனவரி 2015 (12:10 IST)
வஞ்சிரம் மீன்-பெரிய ஸ்லைஸாக வாங்கி 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி, உப்பு, குழம்பு மிளகாய் பொடி 1-4 கிலோ மீனுக்கு 6 ஸ்லைஸ் வரும்.
முட்டையின் மஞ்சள் கரு(எளிய முறையில் மிகவும் சுவையாக தயாரிக்கும் மிடில் கிளாஸ் ஐட்டம்)
 
பொறிக்க எண்ணெய்
 
மீனைக் கழுவி, ஸ்லைஸ் செய்து, உப்பு, மஞ்சள் பொடி, காரப்பொடி கலந்து சில மணி நேரம் ஊறிய பின் ரோஸ்ட் செய்து பரிமாறினால் சுவையான மீன் வறுவல் ரெடி.


இதில் மேலும் படிக்கவும் :