மீன் கோலா உருண்டை

Webdunia|
FILE
மீன், பெரும்பாலான அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தனமான ஒன்று. விடுமுறை காலத்தில் வீட்டில் அனைவரும் இருக்கும்போது, மீனை வைத்து ஓரே மாதிரியான குழம்பு, வறுவல் போன்றவற்றை செய்து போரடிக்காமல், இந்த புது வகை ஸ்நாக்சை செய்து அசத்துங்கள்.

தேவையானவை

மீன் துண்டுகள் - 4
பிரெட் துண்டுகள் - 5
வெங்காயம் - 1
கரம் மசாலா - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - சிறிது
சீரகம் - 1 ஸ்பூன்
முட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப


இதில் மேலும் படிக்கவும் :