நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » த‌மிழக‌ம் » கச்சத்தீவை மீட்க ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்
இலங்கஅதிபரினபேச்சுக்கஇந்தியகண்டனமதெரிவிப்பதுடனகச்சத்தீவமீட்நடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்று ா.ம.க. ந‌ிறுவன‌ர் ராமதாஸ் ‌வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், தமிழமீனவர்களஇலங்ககடலஎல்லைக்குளபுகுந்தமீனவளங்களகொள்ளையடிப்பதாராஜபக்குற்றம்சாட்டியதகண்டிக்கத்தக்கது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

சர்வதேகடலசட்டப்படி தமிழமீனவர்களகைதசெய்து 20 ஆண்டுகளசிறையிலஅடைக்குமநோக்குடனஇந்குற்றச்சாட்டகூறியுள்ளதாக ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இலங்கஅதிபரினபேச்சுக்கஇந்தியகண்டனமதெரிவிப்பதுடனகச்சத்தீவமீட்நடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
மேலும் படிக்க
Feedback Print