அ‌க்கரை‌ப்பே‌ட்டை ‌மீனவ‌ர்‌க‌ள் 9 ‌பே‌ரை ‌‌பிடி‌த்து செ‌ன்றது இல‌ங்கை கட‌ற்படை

புதன், 20 ஜூன் 2012 (12:22 IST)

நாகமாவ‌ட்ட‌மஅ‌க்கரை‌ப்பே‌ட்டை ‌மீனவ‌ர்க‌ள் 9 பேரஇல‌ங்ககட‌ற்படை‌யின‌ரசு‌ற்‌றி வளை‌த்தகைதசெ‌ய்தகட‌ற்படமுகா‌மி‌லவை‌த்து‌ ‌விசாரணநட‌த்‌தி வ‌ரு‌கி‌ன்றன‌ர்.

அ‌க்கரை‌‌ப்பே‌ட்டையசே‌ர்‌‌ந்பாலு, செ‌ல்ல‌த்துரை, ச‌ஞ்ச‌ய், ஜெயபா‌ல், ப‌ன்‌னீ‌ர் உ‌ள்பட 9 பே‌ரகட‌ந்ச‌னி‌க்‌கிழமை ‌‌விசை‌ப்பட‌கி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌க்செ‌ன்றன‌ர். நாளகரை ‌‌திரு‌ம்ஆய‌த்தமான ‌மீனவ‌ர்க‌ளகடை‌சியாகோடி‌க்கரஅருகே ‌நே‌ற்‌றிரவமீ‌ன்‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது, அ‌ந்பகு‌தி‌க்கஇல‌ங்ககட‌ற்படை‌யின‌ரவ‌ந்து‌ள்ளன‌ர். அவ‌ர்களபா‌ர்‌த்தது‌மஅ‌ச்‌ச‌மஅடை‌ந்த ‌மீனவ‌ர்க‌ள், உடனடியாஅ‌ங்‌கிரு‌ந்தபுற‌ப்ப‌‌ட்டன‌ர். அவ‌ர்களசு‌ற்‌றி வளை‌த்இல‌ங்ககட‌ற்படை‌யின‌ர், 9 பேரையு‌ம் ‌பிடி‌த்தசெ‌ன்றமுகா‌மி‌லவை‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், அ‌ங்‌கிரு‌ந்ஒரு ‌மீனவ‌ர்க‌ளஅ‌க்கரை‌ப்பே‌ட்டை ‌மீனவ‌ர்களு‌க்கசெ‌ல்போ‌னமூல‌மதகவ‌லகொடு‌த்து‌ள்ளா‌ர். அ‌ப்போதுதா‌ன், ‌மீனவ‌ர்க‌ள் ‌இல‌ங்ககட‌ற்படை‌யினரா‌ல் ‌பிடி‌த்தசெ‌ல்ல‌ப்ப‌ட்டதஅ‌க்கரை‌ப்பே‌ட்டை ‌மீனவ‌ர்க‌ளு‌க்கத‌ெ‌ரியவ‌ந்தது.

உடனடியாத‌ங்களை ‌மீ‌ட்நடவடி‌க்கஎடு‌க்கு‌ம்மாறஅ‌ப்போதஅவ‌ர்க‌ளகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளன‌ர். 9 ‌மீன‌வ‌ர்களை ‌பிடி‌த்தசெ‌ன்று‌ள்ள ‌நிக‌ழ்வநாகமாவ‌ட்ட ‌மீனவ‌ பகு‌திக‌ளி‌லபத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.

இல‌ங்ககட‌ற்படை‌யின‌ரி‌னஅ‌ட்டூய‌ங்க‌ளகட‌ந்இர‌ண்டமாத‌ங்களாஅட‌ங்‌கி இரு‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌மத‌ங்க‌ளஅ‌ட்டூ‌ழிய‌த்தகா‌ட்ட‌ததொட‌ங்‌கியு‌‌ள்ளது ‌த‌மிழக ‌‌மீனவ‌ர்க‌ளம‌த்‌தி‌யி‌லஅ‌ச்ச‌த்தஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

செய்திகள்

மும்பை குண்டு வெடிப்பு : அபு சலீம் கூட்டாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளி அபு சலீமின் கூட்டாளியான மன்சூர் ...

கலைஞர் டி.வி. : ராஜ் டி.வி.யின் புதிய தொலைக்காட்சி!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆதரவுடன் கலைஞர் டிவி. என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி ...

சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் நிலத்திட்டை ராமர் பாலம் என்றும், ...

ராஜீவ் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் : சோனியா அஞ்சலி

முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தியின் 16வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடமான வீர் ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

மோடியின் பிரதமர் கனவு கேஸ் பலூனை போல வெடித்துவிடும் - மம்தா

'கடந்த சில மாதங்களாக நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்ற மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. அது கேஸ் ...

முஸ்லீம்களைக் கண்காணிக்கும் நியுயார்க் போலிஸ் திட்டம் கைவிடப்பட்டது

நியுயார்க் நகரில் முஸ்லிம் சமுதாயத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கண்காணிப்புத் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

நமோ நமோ பஜனை பாடும் கேப்டனும் அன்புமணியும்!

கூட்டணி என்று வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்கள், கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்து பொதுக் ...

'பாஜக தேர்தல் அறிக்கை' - பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாய சங்கு ஊதப்பட்டுவிட்டது; இனி மக்கள் பாடு..!

BJP election manifesto release

வாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாக வெளியிட்டுவிட்டது பாரதீய ...

Widgets Magazine