சென்னையில் யாரு‌க்கு‌ம் பன்றிக் காய்ச்சல் ‌இ‌ல்லை - த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு

வியாழன், 26 ஏப்ரல் 2012 (16:09 IST)

WD
யிலஇதுவரை 44 பேருக்கபன்றிக் காய்ச்சலஇருந்ததகண்டபிடிக்கப்பட்டது எ‌ன்று‌ம் அனைவருமசிகிச்சைக்கு பிறகமுழுமையாகுணமஅடைந்தவீடதிரும்பிவிட்டனர் எ‌ன்று‌ம் மாநகராட்சி சுகாதாஅதிகாரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ென்னமாநகராட்சி பொதசுகாதாரத்துறசார்பிலகருத்தரங்கமஇ‌ன்று நடைபெ‌ற்றது. இதிலஅரசு, தனியாரடாக்டர்கள் 800 பேரகலந்தகொண்டனர்.

கூ‌ட்ட‌த்த‌ி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய மாநகராட்சி சுகாதாஅதிகாரி குகானந்தம், உதவி சுகாதாஅதிகாரி தங்கராஜ், பன்றிக்காய்ச்சலபரவாமலதடுப்பதற்கதீவிரமாஎடுக்வேண்டிநடவடிக்கைகள், சரியாசிசிச்சஅளித்தவிரைவாகுணப்படுத்துமமுறைகளஆகியவகுறித்தகருத்தரங்கத்திலஎடுத்துககூறப்பட்டுள்ளது எ‌ன்றன‌ர்.

தனியார் மரு‌‌த்துவமனைக்கபன்றிக்காய்ச்சலஅறிகுறியுடனயாராவதவந்தாலஅதுபற்றி உடனமாநகராட்சிக்கதெரிவிக்வேண்டுமஎன்றவலியுறுத்தப்பட்டதாக தெ‌ரி‌வி‌த்த அவ‌ர்க‌ள், மாநகராட்சிக்கதகவலதெரிவித்தால்தானபாதிக்கப்பட்டவரினவீட்டுக்கசென்று, அவரதஉறவினர்கள், அருகிலஉள்ளவர்களுக்கநோயதடுப்பநடவடிக்கஎடுக்முடியுமஎ‌ன்று அ‌றி‌வுறு‌த்த‌ப்ப‌ட்டதாக கூ‌றின‌ர்.

பன்றிக்காய்ச்சலபரவாமலதடுக்தீவிநடவடிக்கஎடுப்பதபற்றியுமவிவரிக்கப்பட்டது எ‌ன்று கூ‌றிய அவ‌ர்க‌ள், சென்னையிலஇதுவரை 44 பேருக்கபன்றிக் காய்ச்சலஇருந்ததகண்டபிடிக்கப்பட்டது எ‌ன்று‌ம் அனைவருமசிகிச்சைக்கு பிறகமுழுமையாகுணமஅடைந்தவீடதிரும்பிவிட்டனர் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

சென்‌ட்ரல், எழும்பூரரெயிலநிலையங்கள், சென்னவிமாநிலையமஆகிஇடங்களிலபன்றிக்காய்ச்சலபற்றி அறியுமசோதனநடத்தப்படுகிறது என‌்று‌ம் அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

சென்னமாநகராட்சியில் 15 மண்டலங்களுக்குளபன்றிக்காய்ச்சலபாதித்தவர்களகண்டறிதனித்தனி குழுக்களஅமைக்கப்பட்டுள்ளன எ‌ன்று‌ம் இவை 24 மணி நேரமுமஇயங்கி வருகின்றன எ‌ன்று‌ம் அவ‌ர்களதெ‌ரி‌வி‌த்‌தன‌ர்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

செய்திகள்

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் : பேச்சுவார்த்தையில் மேலும் முன்னேற்றம்!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தத்தை உருவாக்க இந்திய, ...

ரூபாயின் பணவீக்கம் 5.22 விழுக்காடாக குறைந்தது!

உணவுப் பொருட்கள், ஜவுளி ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் வாங்கும் சக்தி மே 12 ஆம் ...

ஹைதராபாத் குண்டுவெடிப்பு : மராட்டியத்தில் ஒருவர் கைது!

ஹைதராபாத்தில் சார்மினார் அருகில் உள்ள பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் மசூதியில் நடந்த குண்டு ...

2010ல் அகண்ட வரிசை பயன்படுத்துவோர் 2 கோடியாக உயரும்!

நமது நாட்டில் அகண்ட அலைவரிசையை பயன்படுத்தி இணையத்தை இயக்குவோர் எண்ணிக்கை 2010 ஆம் ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

தமிழகத்தில் 74 சதவீதம் வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் ...

16 பேர் பலி - பாகிஸ்தான்

பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 16 தீவிரவாதச் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

‘மோடி’த்துவ முகமூடி

பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியின் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்தாமல், ...

உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய சென்று ...

Widgets Magazine