நாடும் நடப்பும்
|
தமிழகம்
|
சுற்றுச்சூழல்
|
தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகம்
»
ஏப். 15 முதல் 45 நாள் கடலில் மீன்பிடிக்கத் தடை
ஏப். 15 முதல் 45 நாள் கடலில் மீன்பிடிக்கத் தடை
வியாழன், 5 ஏப்ரல் 2012( 16:15 IST )
WD
வரும் 15ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்
விசைப்படக
ு
மீனவர்கள
் 15-
ம
்
தேத
ி
முதல
்
ம
ே 30-
ம
்
தேத
ி
வர
ை
கடலில
்
மீன
்
பிடிக்கத
்
தட
ை
விதிக்கப்பட்ட
உள்ளது.
இந்த தடை காலங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
கடல் மீன் தமிழ்நாடு