நாடும் நடப்பும்
|
தமிழகம்
|
சுற்றுச்சூழல்
|
தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகம்
»
கன்னியாகுமரியில் பயங்கர தீ விபத்து
கன்னியாகுமரியில் பயங்கர தீ விபத்து
திங்கள், 26 மார்ச் 2012( 10:43 IST )
கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் அருகே கோ-ஆப்டெக்ஸ் உள்ளது. மேலும், அந்த இடத்தில் சில கடைகளும் உள்ளன.
இந்நிலையில், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் அதனருகே உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, நான்கிற்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க
அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகத்தில் பயங்கர தீ
பீகாரில் தீ விபத்து: 5 பேர் பலி
கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து பலி 73 ஆனது
சென்னை உள்பட 3 கலெக்டர்கள் அதிரடி மாற்றம்
கொல்கத்தா தீ விபத்து: அனைத்து மருத்துவமனைகளிலும் சோதனை
கன்னியாகுமரி,
காந்தி மண்டபம்,
தீ விபத்து