FREE

On the App Store

FREE

On the App Store

ரேஷன் கார்டை புது‌ப்‌பி‌க்க ‌மீ‌ண்டு‌‌ம் வா‌ய்‌ப்பு - மா‌ர்‌ச் 31 வரை அவகாச‌ம்

புதன், 29 பிப்ரவரி 2012 (10:23 IST)

Widgets Magazine

ரேஷன் கார்டை மா‌ர்‌ச் 31ஆ‌மதே‌தி வரபுது‌ப்‌பி‌க்அவகாசம் அளித்து த‌மிழஅரசு உத்தரவிட்டுள்ளது. மேலு‌மஆன் லைனில் பொதும‌க்க‌ளபுதுப்பி‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

இது குறித்து த‌மிழஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1ஆ‌ம் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31‌மதேதி வரை ஓராண்டிற்கு நீட்டிக்க முத‌ல்வ‌ரஜெயலலிதா உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற்பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.

புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று வரை அளிக்கப்பட்டது. மொத்தம் உள்ள ஒரு கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 682 ரேஷன் கார்டுகளில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 768 ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முத‌ல்வ‌ரஜெயலலிதா, ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது மார்ச் 31‌மதேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் ரேஷன் கார்டு வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப ரேஷன் கார்டுகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப்பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளிïர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது ரேஷன் கார்டுகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, http://210.212.62.90:8080newfcp/cardvalidity.do என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்து கொள்ளலாம். இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக்கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் பொருள் வேண்டாதவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012ம் ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது. இந்த இணையதள வசதி நாளை முதல் 31‌மதேதி வரையில் நடைமுறையில் இருக்கும். மேற்படி இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளதாஅர‌சி‌னசெ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

செய்திகள்

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் : பேச்சுவார்த்தையில் மேலும் முன்னேற்றம்!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தத்தை உருவாக்க இந்திய, ...

ரூபாயின் பணவீக்கம் 5.22 விழுக்காடாக குறைந்தது!

உணவுப் பொருட்கள், ஜவுளி ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் வாங்கும் சக்தி மே 12 ஆம் ...

ஹைதராபாத் குண்டுவெடிப்பு : மராட்டியத்தில் ஒருவர் கைது!

ஹைதராபாத்தில் சார்மினார் அருகில் உள்ள பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் மசூதியில் நடந்த குண்டு ...

2010ல் அகண்ட வரிசை பயன்படுத்துவோர் 2 கோடியாக உயரும்!

நமது நாட்டில் அகண்ட அலைவரிசையை பயன்படுத்தி இணையத்தை இயக்குவோர் எண்ணிக்கை 2010 ஆம் ...

Widgets Magazine
Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

பிரதமரிடம் பொய் சொன்னாரா ஓ. பன்னீர்செல்வம்?: கருணாநிதி கேள்வி

திவாலாகும் நிலை அரசுக்கு ஏற்படாது என்று கூறிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு எழுதிய ...

தாம்பரம் அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

தாம்பரத்திற்கு அருகேயுள்ள நடுவீரப்பட்டு பகுதியில் திமுக பிரமுகரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்க்க் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

’தாஜ்மஹாலை இந்துக்களின் கையில் ஒப்படைக்க முடியாது’ - ஆக்ரா நீதிமன்றம் தள்ளுபடி

தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னாள் சிவன் கோயில் இருந்தது. அதனால் அதனை இந்துகளிடம் ஒப்படைக்க ...

தமிழக பட்ஜெட் 2015-2016 முழுவிவரம்

2015-2016 ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் ...

Widgets Magazine