நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | லோ‌க்பா‌ல்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » த‌மிழக‌ம் » கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌‌த்தை மூட வ‌லியுறு‌த்‌தி 72 ம‌ணி நேர உ‌ண்ணா‌விரத‌‌ம்
கூடங்குளமஅணஉலையமூட வலியுறுத்தி நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் இடிந்தகரையில் 72 மணி நேதொடரஉண்ணாவிரதபபோராட்டத்தை அப்பகுதி மக்களநள்ளிரவு முத‌ல் தொடங்கியு‌ள்ளதா‌ல் அ‌ங்கு பெ‌ரு‌ம் பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.

கூடங்குளமஅணமினநிலையத்தினபாதுகாப்பபற்றியும், அப்பகுதி மக்களினஅச்சமபற்றியுமவிரிவாஆய்வநடத்தி அறிக்கசமர்ப்பிப்பதற்காதமிழஅரசநிபுணரகுழுவஅமைத்துள்ளது.

இந்தககுழு, அணஉலைக்கஎதிராபோராட்டத்திலஈடுபட்டுள்மக்களநேரடியாசந்தித்தகருத்துககேட்வேண்டுமவலியுறுத்தி, தொடரஉண்ணாவிரதபபோராட்டத்தகூடங்குளமபகுதி மக்களநேற்றநள்ளிரவதொடங்கியுள்ளனர்.

செட்டிகுளம், இடிந்தகரை, பைராவி கிணறு, கூத்தங்குளி உள்ளிட்இருபதுக்குமமேற்பட்கிராமக்களஇந்தபபோராட்டத்திலஈடுபட்டுள்ளனர். அணமினநிலையமமூடப்பவேண்டுமவலியுறுத்தி, இந்கிராமங்களிலஉள்கோயில்கள், தேவாலயங்களிலுமநேற்றிரவசிறப்பபிரார்த்தனநடத்தப்பட்டது.

உ‌ண்ணா‌விரத‌ப் போராட்டத்திற்கஆதரவதெரிவித்தகூடங்குளம், அதனைசசுற்றியுள்ள 20 கிராமங்களைசசேர்ந்மீனவர்கள், கடலுக்கசெல்ல‌வி‌ல்லை. இதேபோல் உ‌ண்ணா‌விரத‌த்‌தி‌ற்கு ஆதரவு தெ‌ரி‌வி‌த்து கடைக‌ள் அடைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க
WebduniaWebdunia