''என் மனைவியரும் நான் ஓய்வு பெறவேண்டும் என்றுதான் விரும்புகின்றனர்; என்னால்தான் ஓய்வு பெற முடியவில்லை'' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வருத்தத்துடன் கூறியுள்ளார்.