நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | லோ‌க்பா‌ல்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » த‌மிழக‌ம் » இ‌ன்று காணும் பொங்க‌‌ல் - செ‌ன்னை‌யி‌ல் போக்குவரத்து மாற்றம்
காணுமபொங்கலமுன்னிட்டு செ‌ன்னை‌யி‌ல் முக்கியசசாலைகளிலபோக்குவரத்தமாற்ற‌ம் செய்யப்பட்டு்ள்ளது

இது தொட‌ர்பாக போக்குவரத்தகாவலபிரிவு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், காமராஜரசாலையிலபோரநினைவுசசின்னமமுதலகாந்தி சிலவரபொதமக்களசாலையிலமுழுவதுமாகககூடும்வரஎந்போக்குவரத்தமாற்றமுமசெய்யப்படாது.

உழைப்பாளரசிலமற்றுமகண்ணகி சிலஅருகிலமக்களகூட்டமமிஅதிகமாகககூடுமபோதகாந்தி சிலையிலஇருந்தபோரநினைவுசசின்னமநோக்கி வருமவாகனங்களடாக்டர்.ராதாகிருஷ்னனசாலையிலதிருப்பப்பட்டராயபேட்டநெடுஞ்சாலை, ராயப்பேட்டமணிக்கூண்டு, ி.ி. ரோடு, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி பாயின்ட், குளசாலவழியாராஜாஜி சாலையவந்தடையலாம்.

வடக்கிலிருந்ததெற்கநோக்கி வருமவாகனங்கள், அதாவதபோரநினைவுசசின்னத்திலிருந்தஅடையாறநோக்கி வருமவாகனங்களபோரநினைவுசசின்னத்திலதிருப்பப்பட்டபிளாகஸ்டாபரோடு , அண்ணாசாலை, பட்டுள்ளாஸரோடு, ராயப்பேட்டநெடுஞ்சாலை, ராமகிருஷ்ணமடமரோடவழியாஅடையாறவந்தடையலாம்.

காந்தி சிலைக்கஅருகிலசாலையிலமுழுவதுமாபாதசாரிகளநிரம்புமபட்சத்திலதெற்கிலிருந்தவடக்கநோக்கி வருமவாகனங்கள், கிரீன்வேஸசாலை, ராமகிருஷ்ணமடமரோடு, மந்தவெளி சந்திப்பு, லஸகார்னர், ராயப்பேட்டை 1 பாயின்ட், ராயப்பேட்டமணிக்கூண்டு, ி.ி. ரோடு, அண்ணாசாலை, பல்லவனசாலை, சென்ட்ரலலைடபாயின்ட், ஈ.ே.சாலை, தெற்கமின்டசாலை, ஈவினிஙபஜாரசாலை, என்.எஸ்.ி போஸரோடவழியாராஜாஜி சாலையவந்தடையலாம்.

வாகஓட்டுநர்களஅனைவருமஒத்துழைப்பதருமாறகேட்டுக்கொள்ளப்படுவதாபோக்குவரத்தகாவலபிரிவசெய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க
WebduniaWebdunia