தாயை பிரிந்து த‌வி‌க்கு‌ம் குட்டியானை

வியாழன், 15 டிசம்பர் 2011 (09:17 IST)

பவானிசாகர் அருகே தண்ணீர் குடிக்க வந்தபோது பிரிந்த குட்டியை தேடி தாய் யானை வருமா என வனத்துறையினர் காத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதிக்குட்பட்டது சுஜில்குட்டை வனப்பகுதி. இதன் அருகே உள்ள பூதிகுப்பை என்ற இடத்தில் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி உள்ளது. இந்த இடத்திற்கு காட்டு யானைகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

நேற்று காலை தண்ணீர் குடிக்க யானைகள் வந்தபோது ஆறு மாதம் கொண்ட குட்டி ஒன்று தண்ணீருக்குள் நீந்தி சென்றது.
அப்போது மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலையில் சிக்கியது. இதை கவனிக்காத தாய் யானை மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டது.

இந்த நிலையில் மீன்படிக்க சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிதவித்த குட்டியானை குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ரேஞ்சர் சதாசிவம் தலைமையில் வனத்துறையினர் தாயிடம் இருந்து தப்பிய குட்டியானைக்கு குள்கோஸ், இளநீர் உள்ளிட்ட உணவுகள் கொடுத்து அதே இடத்தில் தன் குட்டியை தேடி தாய் யானை வருமா என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பதவி விலகலை அறிவித்தார்!

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ...

சேது சமுத்திரத் திட்டமும் - ராமர் பாலமும்!

தமிழகத்தையும், இலங்கையையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டுக்களை ராமர் கட்டிய ...

கருணாநிதியின் சட்டபேரவை பொன்விழா : ஆளுநர் பாராட்டு!

முதலமைச்சர் கருணாநிதியின் 50 ஆண்டுகள் சட்டப்பேரவை பணியை பாராட்டும் வகையில் தமிழக ...

கங்கை நதியில் பேருந்து விழுந்து 21 பேர் பலியாயினர்!

பாட்னா செல்லும் பயணிகள் பேருந்து ஒன்று கங்கை நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

தமிழகத்தில் 74 சதவீதம் வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் ...

16 பேர் பலி - பாகிஸ்தான்

பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 16 தீவிரவாதச் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

‘மோடி’த்துவ முகமூடி

பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியின் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்தாமல், ...

உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய சென்று ...

Widgets Magazine