நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | லோ‌க்பா‌ல்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » த‌மிழக‌ம் » கூடங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌த்து‌க்கு எ‌திராக 20 ‌‌கிராம‌ ம‌க்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 20 ‌கிராம‌த்தை சே‌ர்‌ந்த ம‌க்க‌ள் செ‌ட்டி‌க்குள‌த்‌‌தி‌ல் இ‌ன்று உ‌ண்ணா‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் 24 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்திலும் இன்று பேரணியும் உண்ணாவிரத போராட்டமும் நட‌க்‌கிறது.

இதில் சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு‌ள்ளனர்.

இவர்களுடன் மதுரையில் இருந்து கூடங்குளத்திற்கு யாத்திரையாக வந்திருந்த அணுசக்தி எதிர்ப்பாளர்களும், விஞ்ஞானிகளும் கலந்து கொண்டன‌‌ர்.
மேலும் படிக்க
இதையும் தேடு: கூடங்குளம் அணுமின் நிலையம், உண்ணாவிரதம்