நாடும் நடப்பும்
|
தமிழகம்
|
சுற்றுச்சூழல்
|
லோக்பால்
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகம்
»
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது- அப்துல் கலாம் சொல்கிறார்
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது- அப்துல் கலாம் சொல்கிறார்
ஞாயிறு, 6 நவம்பர் 2011( 15:08 IST )
கூடங்குளம
்
அணுமின
்
நிலையத்தில
்
பாதுகாப்ப
ு
ஏற்பாடு சிறப்பா
க உள்ளதாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.
கூடங்குளம
்
அணுமின
்
நிலையத்த
ை
பார்வையிட்ட
ு
அண
ு
விஞ்ஞானிகளுடன
்
ஆலோசன
ை
நடத
்திய பின்னர் இதனை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அணுமின
்
நிலையம
்
கூடங்குளத்தில
்
இருப்பத
ு
மக்களுக்க
ு
கிடைத்
த
வரப்பிரசாதம்
என்றும் அப்துல் கலாம் கூறினார்.
கூடங்குளம
்
மக்கள
் 40
க்கும
்
மேற்பட்டோர
ை
சந்தித்தா
கவும்,
அணுமின
்
நிலையத்தில
்
செய்யப்பட்டுள்
ள
பாதுகாப்ப
ு
வசதிகள
்
திருப்த
ி
அளி
ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின
்
வளர்ச்சிக்க
ு
மின்சாரம
்
மிகவும
்
அடிப்படையானது
என்று கூறிய கலாம்,
விஞ்ஞான
ி -
தொழில்நுட்பவாத
ி
என்
ற
அடிப்படையிலும
்
அணுமின
்
சக்திக்க
ு
ஆதரவு
அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க
மக்கள் விரும்புவதையே அரசுகள் செய்ய வேண்டும் - விஜயகாந்த்
7வது நாளாக கூடங்குளம் மக்கள் உண்ணாவிரதம்
கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த கோரி வழக்கு
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை - ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
போராட்டக் குழுவினருக்குத் துணையாக தமிழகம் திரண்டெழ வேண்டும் - பழ.நெடுமாறன்
இதையும் தேடு:
கூடங்குளம் அணுமின் நிலையம்,
அப்துல் கலாம்