தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
|
தமிழகம்
|
நாடும் நடப்பும்
|
சுற்றுச்சூழல்
|
வானிலை மாநாடு
|
நேர்முகம்
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகம்
»
தனி ஈழத்துக்கு 64 சதவீதம் பேர் ஆதரவு: லயோலா கருத்துக் கணிப்பு
தனி ஈழத்துக்கு 64 சதவீதம் பேர் ஆதரவு: லயோலா கருத்துக் கணிப்பு
சனி, 18 ஜூன் 2011( 13:25 IST )
தன
ி
ஈழம
்
அமைந்தால
்
மட்டும
ே
இலங்க
ை
பிரச்சனைக்க
ு
நிரந்த
ர
தீர்வ
ு
ஏற்படும
்
என்ற
ு 64
சதவீதம
்
பேர
்
ஆதரவ
ு
தெரிவித்துள்ளதா
க
லயோல
ா
கல்லூர
ி
தகவல
்
தொடர்புத்துற
ை
மாணவர்கள
்
நடத்தி
ய
கருத்துக
்
கணிப்பில
்
கூறப்பட்டுள்ளத
ு.
நாடாளுமன்றத்தில
்
இலங்க
ை
அதிபர
்
ராஜபக்சவ
ை
போர்குற்றவாளியா
க
அறிவிக்
க
கோரும
்
தீர்மானத்திற்க
ு 69
சதவீதம
்
பேர
்
ஆதரவ
ு
தெரிவித்துள்ளனர
்.
கச்சத்தீவ
ை
மீட்
க
வலியுறுத்தும
்
தமிழ
க
அரசின
்
தீர்மானத்துக்க
ு 62.9
சதவீதம
்
பேர
்
ஆதரவ
ு
தெரிவித்துள்ளதா
க
லயோல
ா
கல்லூர
ி
நடத்தி
ய
கருத்த
ு
கணிப்பில
்
தெரிவிக்கப்பட்டுள்ளத
ு.
அத
ே
சமயம
் 81
சதவீதம
்
பேர
்
இலங்க
ை
மீத
ு
பொருளாதா
ர
தட
ை
விதிக்கப்பட்
ட
தீர்மானத்திற்க
ு
ஆதரவ
ு
தெரிவித்துள்ளனர
்.
தேர்தல
்
வாக்குறுதிகள
ை
ஒன்றர
ை
ஆண்டில
்
ஜெயலலித
ா
நிறைவேற்றுவார
்
என்ற
ு 54
சதவீதம
்
பேரும
்,
புதி
ய
அமைச்சர்கள
்
சிறப்பா
க
செயல்படுகிறார்கள
்
என்ற
ு 72.9
சதவீதம
்
பேரும
்
கருத்த
ு
கூறியுள்ளனர
்.
சமச்சீர
்
கல்வ
ி
திட்டத்த
ை
ரத்த
ு
செய்யப்படுவதற்க
ு 62
சதவீதம
்
பேர
்
எதிர்ப்பும
், 35
சதவீதம
்
பேர
்
ஆதரவும
்
தெரிவித்துள்ளனர
்.
இலவ
ச
அறிவிப்ப
ு
திட்டத்திற்க
ு 67
சதவீதம
்
பேர
்
ஆதரவும
்,
மாணவர்களுக்க
ு
லேப
்
டாப
்
வழங்கும
்
திட்டத்திற்க
ு 34,7
சதவீதம
்
பேர
்
ஆதரவும
்
தெரிவித்துள்ளனர
்.
பசும
ை
வீட
ு
திட்டத்திற்க
ு 9.8
சதவீதம
்
பேர
்
ஆதரவும
்,
கலைஞர
்
காப்பீட
ு
திட்டத்திற்க
ு 24
சதவீதம
்
பேர
்
ஆதரவும
்
தெரிவித்துள்ளதா
க
லயோல
ா
கல்லூர
ி
மாணவர்கள
்
நடத்தி
ய
கருத்துக
்
கணிப்பில
்
கூறப்பட்டுள்ளத
ு.
அதி
க
கட்டணம
்
வசூலிக்கும
்
பள்ளிகள
்
மீத
ு
நடவடிக்க
ை
எடுக்
க
வேண்டும
்
என்ற
ு 32
சதவீதம
்
பேர
்
கோரிக்க
ை
வைத்துள்ளனர
்.
ஏற்கனவ
ே
வழங்கப்பட்
ட
டிவிய
ை
மக்களிடம
ே
த
ர
வேண்டும
்
எ
ன 47
சதவீதம
்
பேர
்
கோரிக்க
ை
வைத்துள்ளதாகவும
்,
இலவ
ச
வண்ணத
்
தொலைக்காட்ச
ி
பெட்ட
ி
திட்டம
்
ரத்த
ு
செய்யப்பட்டத
ு
சரிய
ே
என்ற
ு 34
சதவீதம
்
பேர
்
கருத்த
ு
தெரிவித்துள்ளனர
்
என்றும
்
கருத்துக
்
கணிப்பில
்
கூறப்பட்டுள்ளத
ு.
மேலும் படிக்க
இலங்கை தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: திருமாவளவன்
'மீனவர்கள் எல்லை தாண்டியதற்கு டி.ஆர்.பாலுதான் காரணம்'
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 300 விடுதலை சிறுத்தைகள் கைது
'மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாகி விட்டது'
நாகை மாவட்ட மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்
இதையும் தேடு:
தனி ஈழம்,
இலங்கை,
லயோலா கல்லூரி