சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து தொழில்நுட்ப குழுவினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.