தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | த‌மிழக‌ம் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வா‌னிலை மாநாடு | நே‌ர்முக‌ம்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » த‌மிழக‌ம் » ராகு‌ல் கா‌ந்‌தியை க‌ண்டி‌த்து ‌சிவசேனா, இ‌ந்து ம‌க்க‌ள் க‌ட்‌சி போரா‌ட்ட‌ம்: 36 பே‌ர் கைது
Bookmark and Share Feedback Print
 
அ‌கில ‌இ‌ந்‌திய கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செயல‌ர் ராகு‌‌ல் கா‌ந்‌தி‌யி‌ன் ‌திரு‌ப்பூ‌ரவருகக‌ண்டி‌த்து ‌‌சிவசேனா, இ‌ந்து ‌க‌ட்‌சி‌யின‌ரபோரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

த‌மிழக‌த்‌தி‌‌ல் இர‌ண்டு நா‌‌ட்க‌ள் சு‌ற்று‌ப்பயண‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ள ராகு‌ல் கா‌ந்‌தி செ‌ன்னை, மதுரை, நெ‌ல்லை நிக‌ழ்‌ச்‌சியை முடி‌த்து‌க் கொ‌ண்டு இ‌ன்று ‌திரு‌ப்பூ‌ர் செ‌ன்றா‌ர்.

கா‌வி ‌தீ‌விரவாத‌மப‌‌ற்‌றிராகு‌ல் கா‌ந்‌தி‌யி‌ன் பே‌‌ச்சு‌க்கஎ‌தி‌ர்‌ப்பதெ‌‌ரி‌வி‌த்து ‌அவரது திரு‌ப்பூ‌ர் வருகையை க‌ண்டி‌த்து ‌சிவசேனா, இ‌ந்தம‌க்க‌ளக‌ட்‌சி போரா‌ட்ட‌‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

கோவை‌யி‌லதடையை ‌மீ‌றி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்முய‌ன்ற ‌சிவசேனக‌ட்‌சியசே‌ர்‌‌ந்த 36 பே‌ரகைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

திரு‌ப்பூ‌ரி‌ல் புற‌ா‌க்க‌ளி‌‌னகா‌‌ல்க‌ளி‌லகரு‌ப்பு‌தது‌ணிகளக‌ட்டி பற‌க்க ‌வி‌ட்டஇ‌ந்து ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யின‌ரஎ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌‌வி‌த்தன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்