சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் மற்றும் அதன் அலுவல்சாரா உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டு இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் குழுவை முதலமைச்சர் கருணாநிதி திருத்தியமைத்துள்ளார்.