சென்னை: ''இந்திய மாநிலங்களிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன'' என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.