தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » ‌திரு‌ச்செ‌ந்தூ‌‌ரி‌ல் சுயே‌ச்சை வே‌‌ட்பாள‌ர் மனு‌த்தா‌க்க‌ல்
Bookmark and Share Feedback Print
 
திருச்செந்தூர், வந்தவாசி சட்டம‌ன்ற தொகுதிகளுக்கஅடுத்மாதம் 19ஆமதேதி நடைபெறவிருக்குமஇடைத்தேர்தலுக்காவேட்பு மனு‌த்தாக்கலஇன்றதொடங்கியது. திருச்செந்தூரிலமுதலவேட்பாளராடாக்டரபத்மராஜன் எ‌ன்பவ‌ர் சுயே‌ச்சையாவேட்பமனு‌த்தாக்கலசெய்து‌ள்ளா‌ர்.

வேட்பமனு‌த்தாக்கலஇன்றகாலை 11 மணிக்கதொடங்கியது. திருச்செந்தூரதொகுதிக்காதேர்தலஅதிகாரியாதூத்துக்குடி மாவட்வருவாயஅதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வட்டாச்சியரஅலுவலகத்திலவேட்பமனுக்களபெற்றுக்கொள்ளப்படுகின்றன.

வந்தவாசி (தனி) தொகுதியிலதேர்தலஅதிகாரியாசெய்யாறசிப்காடசிறப்பமாவட்வருவாயஅதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.வேட்பமனுக்களசனி, ஞாயிறநீங்கலாமற்நாட்களிலகாலை 11 மணி முதலமாலை 3 மணி வரபெற்றுக்கொள்ளப்படும்.

அ.இ.அ.தி.மு.வேட்பாளர்களநாளதங்களமனுக்களதாக்கலசெய்வார்களஎதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.வேட்பாளர்களுமஓரிரநாளிலவேட்பமனுக்களதாக்கலசெய்வா‌ர்க‌ள் என தெ‌ரி‌‌கிறது.

திருச்செந்தூரதொகுதியிலமுதலவேட்பாளராஇன்றசுயேச்சவேட்பாளரடாக்டரபத்மராஜனமனு‌த்தாக்கலசெய்து‌ள்ளா‌ர். அவரஅனைத்ததேர்தல்களிலுமசுயேச்சையாபோட்டியிட்டவருகிறாரஎன்பதகுறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்