சென்னை: நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.இ. அ.தி.மு.க. போட்டியிடும்' என அக்கட்சிப் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.