தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » மெரீனா‌வி‌ல் கி‌ரி‌க்கெ‌ட் ‌விளையாடினா‌ல் கைது: காவ‌ல்துறை எ‌ச்ச‌ரி‌க்கை
Feedback Print Bookmark and Share
 
சென்னமெரீனகடற்கரையிலதடையமீறி கிரிக்கெடவிளையாடினாலகைதசெய்யப்படுவார்களஎன்றசென்னமாநககாவல்துறஎச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கநடவடிக்கையாமெரீனகடற்கரபகுதியிலஆயுதபடை‌யின‌ர் குவிக்கப்பட்டு‌‌ள்ளன‌ர்.

சென்னமெரீனகடற்கரையினஉள்ளவாகனங்களசெல்வதற்காபோடப்பட்டிருந்சாலையிலமாணவர்களும், இளைஞர்களுமவிடுமுறதினங்களிலகிரிக்கெடவிளையாடி வந்தார்கள். இதற்கவாகஓட்டிகளும், நடந்தசெல்பவர்களுமஎதிர்ப்பதெரிவித்தனர்.

இதனைததொடர்ந்து மெரீனகடற்கரையிலகிரிக்கெடவிளையாதடவிதித்து காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரனஉத்தரவிட்டிருந்தார்.

இன்று ‌விடுமுறை நா‌ள் என்பதாலமாணவர்களும், வாலிபர்களுமகிரிக்கெடவிளையாவருவார்களஎதிர்ப்பார்த்தஆயுதப்படை காவல‌ர்க‌ள் குவிக்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஆனாலபலத்மழை பெ‌ய்து வருமகிரிக்கெடவிளையாட யாரு‌ம் வரவில்லை.

இது குறித்தசென்னமாநககாவல்துறதுணஆணையரமவுரியா கூறுகை‌யி‌ல், ''சென்னமெரீனகடற்கரபகுதியிலகிரிக்கெடவிளையாதடவிதிக்கப்பட்டுள்ளது. தடையமீறி கிரிக்கெடவிளையாடுபவர்களமீதசட்டப்படி நடவடிக்கஎடுக்கப்படும். முன்னெச்சரிக்கநடவடிக்கையாமெரீனகடற்கரபகுதியில் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டுள்ளன‌ர். ஆனாலஇன்றமழகாரணமாயாருமகிரிக்கெடவிளையாவரவில்லை'' எ‌ன்றா‌ர் மவுரியா.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்